நாளைக்கு 11 மணிக்கு என்னால வர முடியாது… உன்னால முடிஞ்சத பாத்துக்கோ… சீமான் சவால்…!!!
நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சீமானை இன்று நேரில் ஆஜராக கூறி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதன் காரணமாக…
Read more