Breaking: 2026 தேர்தல்… தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தற்போது கட்சியில் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் கட்சியை பலப்படுத்துதல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.…
Read more