என்னப்பா இது விஜய்க்கு வந்த சோதனை?…. கட்சி பெயருக்கு அடுத்த சிக்கல்… இப்பவே இப்படியா??
கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாக விமர்சனம் எழுந்ததால் நடிகர் விஜய் கட்சி பெயரில் தமிழக வெற்றி ‘ க்’ கழகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்துள்ளார். தமிழில் பெயரை மாற்றினாலும் ஆங்கில சுருக்கம் TVK என்ற பெயரை பயன்படுத்த முடியாத…
Read more