“தனி விமானத்தில் சென்ற விஜய் திரிஷா”… போட்டோ எடுத்தது யார்..? உடனே அவங்க மீது FIR போடுங்க… அண்ணாமலை வலியுறுத்தல்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏனெனில் மாஸ்டர் படத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சங்கீதா விஜயுடன் கலந்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் த்ரிஷா மற்றும் விஜய்…
Read more