“இந்த விஷயத்தில் பாஜகவும் திமுகவும் கூட்டு”.. அதிகாரம் இருந்தும் செய்ய மறுக்கிறது… தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு மற்றும் திமுக அரசு ஒரே கோட்பாட்டில் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சுதந்திர இந்தியாவில் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்…
Read more