நாட்டு மக்களுக்கே நான்தான் பாதுகாப்பு, எனக்கு எதுக்கு பாதுகாப்பு?… சீமான் பேச்சு…!!!
கோவை விமான நிலையத்தில் நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றால் அதனை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே? அனைத்து கட்சியினரும் பிரபாகரன் படத்தை போட்டுக்…
Read more