“அன்பு தம்பி தங்கைகளே”..!! வாழ்வில் சிகரம் தொட துணிவுடன் தேர்வினை எழுதுங்க… தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதுகிறார்கள். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதுகிறார்கள். இன்று மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு…
Read more