விஜய் அண்ணா முதலில் இதை செய்யட்டும்… பிறகு கூட்டணி அமைப்பதை பற்றி பேசலாம்… விஜய பிரபாகரன் பளீச்…!!!
மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவருடைய சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய பிரபாகரன், தளபதி விஜய்…
Read more