“இது திட்டமிட்ட சதி”…. விஜய பிரபாகரனை வீழ்த்தியது இவர்தான்… பிரேமலதா பரபரப்பு…!!!
இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வீழ்த்தப்படவில்லை தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் இன்று செய்தியாளர்களை…
Read more