அரசியலில் அடுத்த மூவ்… எந்த கட்சியில் இணையப் போகிறார்.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!
விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா. அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால், கட்சியில் இருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில்…
Read more