நாடு முழுவதும் இன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை. ஆனால் இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் 2024-25 நிதி ஆண்டு முடிவுக்கு வரக்கூடிய கடைசி நாள். இதனால் இன்றைய தினம் வழக்கம் போல் வங்கிகள் மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள்…
Read more