முதல்வர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க…. இன்று(மே 31) மாலை 4 வரை டைம்…. முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது, மாநில நலனுக்காக உழைத்த இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நடப்பாண்டு விருது…
Read more