தபால் அலுவலகத் திட்டங்களின் விதிமுறைகளில் புதிய மாற்றம்… வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
இந்தியாவில் வங்கி கணக்குகளை விட பெரும்பாலான மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசாங்கம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மகிலா சம்மான் சேமிப்பு…
Read more