ஒருவரின் ஆதாரில் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?…. இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக…
Read more