நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக வீரப்பனின் மகள் வித்யாராணி நியமனம்… சீமான் அதிரடி…!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் உட்பட பல முக்கிய…
Read more