திமுக B டீம் இது தான்…. கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கல…. வினோஜ் பி.செல்வம் கடும் தாக்கம்…!!
பழனியில் உள்ள புது ஆயக்குடி பகுதியில் பாஜக உறுப்பினரை சேர்க்கும் வேலை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் வீடுவீடாகச் சென்று பா.ஜ.க அரசு…
Read more