கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்… கோர விபத்தில் 2 பேர் பலி… 60 பேர் காயம்… அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் தங் மாவட்டத்தில் சபுதரா கட்பகுதியில் மலைப்பகுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 65 பேருடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்றது. இவர்கள் அனைவரும் சுற்றுலா முடிவடைந்த பிறகு மாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதனை பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள்…

Read more

Other Story