பறிபோன 5 உயிர்கள்…100 பேர் நிலை… அரசே முழு காரணம்… அண்ணாமலை குற்றச்சாட்டு….!!
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ராணுவத்தின் 92 வது நிறைவு ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்பதால் இந்த விமான சாகச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.…
Read more