ஒத்திகையே அட்டகாசமா இருக்கே.. விமான சாகச நிகழ்ச்சியை பார்த்து வாயடைத்து போன மக்கள்.. வைரல் வீடியோ..!!

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் விதமாக அக்டோபர் 6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விமான சாகச…

Read more

Other Story