இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் விற்பனை தொடக்கம்… ஆப்பிள் மையங்களில் அலைமோதும் கூட்டம்…!!
உலக அளவில் செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ் செல்போன் கடந்த 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16…
Read more