“நான் விலகப் போகிறேன்”… இனி நான் வரமாட்டேன்… நடிகர் சிவகார்த்திகேயனின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகி எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் வெள்ளி திரையில் தன் திறமையின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவருக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா…
Read more