நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவி… மத்திய அரசு அறிவிப்பு…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளின் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் குபேரா, ஹிந்தியில் சிக்கந்தர், தெலுங்கில் புஷ்பா 2 உள்ளிட்ட…
Read more