தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்…. மாதந்தோறும் ரூ.3000 வழங்கும் திட்டம்…. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?….!!!
2025-26ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் வருகிற மார்ச் 15 ஆம் தேதி செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபையில் நடத்தப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பாக விவசாய மக்களிடம் பட்ஜெட் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில்…
Read more