100% மானியத்தில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!
தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அதன் மூலமாக விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டம் அரசு சார்பாக கொண்டுவரப்பட்டது. கடந்த நிதியாண்டில் 12கோடி செலவில் மின்…
Read more