சொட்டுநீர் பாசனம்…. விவசாயிகளுக்கு மானியம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழ்நாடு அரசு சார்பாக ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் திட்டம் தோட்டக்கலைத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி சிறு குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 55 ஆயிரத்து 600…
Read more