பிரிஜ் பூஷனை கைது செய்யாவிடில்…. மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்…. விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை….!!!
ஜூன் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்யாவிடில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…
Read more