“எங்கள் போராட்டத்திற்கு சரியான ரீச் கிடைக்கவில்லை”…. -விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட்….!!!!
விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட் கூறியிருப்பதாவது “பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் எங்கள் போராட்டத்திற்கு கிடைக்க வேண்டிய ரீச் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அந்த அளவுக்கு போராட்டத்தை முடக்க நினைத்தார்கள். அதை தற்போது டுவிட்டரின் முன்னாள் CEO தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்தகைய…
Read more