நல்லா கிளப்புறீங்க..! நாங்க அப்படி பண்ணாவிட்டால் “விவாகரத்து” செஞ்சிட்டோம்னு அர்த்தமா..? நடிகை பாவனா ஓபன் டாக்..!!!
நடிகை பாவனா தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்தவர். விறுவிறுப்பாக அனைத்து மொழி படங்களிலுமே நடித்து வந்தார். இதற்கிடையில் திடீரென்று தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு…
Read more