விஷவாயு தாக்கி சிறுமி பலி…. இறுதிச்சடங்கில் பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய பாட்டி…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதூர் நகர் அருகே விஷவாயு தாக்கியதில் 15 வயது சிறுமியான செல்வராணி என்பவர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்துபோன சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி…
Read more