செப்டிக் டேங்க் அமைக்க குழி… விஷ வாயு தாக்குதலால் 2 தொழிலாளர்கள் பலி… பெரும் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருவர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டிக் டேங்க் அமைக்க 25 அடி ஆழத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா (50) மற்றும் பாஸ்கரன் (50) விஷவாயு தாக்கம் காரணமாக மயக்கமடைந்தனர்.…

Read more

Other Story