பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!
நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.…
Read more