இந்த மனசு யாருக்கு வரும்… படிப்புக்காக வீட்டையே தானம் செய்த பெண்… மகனுடன் குடிசையில் குடியேற்றம்…!!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்னும் பகுதியில் குணா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பழங்குடியின பெண் ஆவார். இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் மிகவும்…
Read more