வீடு வாங்கும்போதும், விற்கும்போதும் வரி கட்டுவது ஏன்..? இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!
சாதாரண மக்களுடைய அதிகபட்ச கனவு என்பது சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவது தான். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே சொந்த வீடு வாங்குவதும், நிலம் வாங்குவதும் நடக்காமலேயே போய் விடுகிறது. அவர்களின் அந்த கனவு தவிடுபொடி ஆகிவிடுகிறது.…
Read more