என்னாது..! ரஜினி படத்திற்கு பாட்டு எழுத வைரமுத்துக்கு வெறும் ரூ.1000 தான் சம்பளமா…? அவரே சொன்ன அதிர்ச்சி உண்மை..!!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் “வேட்டையன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து “மனசிலாயோ” பாடலுக்கு நடனம் ஆடியது வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, ரஜினியின்…
Read more