அரசுப்பள்ளி மாணவன் எப்படி நிலாவை எட்டினான்… மாணவர்களை ஊக்கப்படுத்தும் விஞ்ஞானி வீரமுத்துவேலின் கதை…. வைரல் வீடியோ…!!
இந்தியாவின் வரலாற்று வெற்றியை ‘சந்திரயான் 3’ பதிவு செய்திருக்கிறது. நேற்று மாலை 6.04 மணிக்கு, விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியது. இந்நிலையில் சந்திராயன் -3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல்…
Read more