இதைப் பற்றி எல்லாம் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?… வீரலட்சுமி ஆவேசம்..!!
தமிழக முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் தடுப்பு குறிக்கும் பேசி…
Read more