Exam நடக்கக் கூடாது… “பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவர்”… உறைய வைக்கும் சம்பவம்…!!!
டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றது. இதையடுத்து உடனடியாக நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு…
Read more