தனியார் நிலங்களில் உள்ள மரங்களை, வெட்ட, எடுத்துச் செல்ல… இனி இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!!
தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டவும், எடுத்துச் சொல்லவும் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க மலைத்தளம் என்று இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தனியார் நிலங்களில் தேக்கு, சந்தனம், செம்மரம் போன்ற மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை…
Read more