தமிழகத்தில் அதி தீவிர மழை…. இனி தான் ஆட்டமே இருக்கு… வானிலை அப்டேட்…!!
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காட்டும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வருகின்ற 5-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என…
Read more