ALERT: நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…. இனி தான் வெயிலின் ஆட்டமே ஆரம்பம்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. இந்த…
Read more