IPL BREAKING: KKR Vs MI.. அதிரடி காட்டிய அஸ்வினி குமார்… கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்…!!!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக…
Read more