“சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணி”… வெடித்த கலவரம்… ஒன்னு இல்ல மொத்தம் ரெண்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோக்கள்..!!!
சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற நிலையில் இந்திய ரசிகர்கள் பலரும் அதனை உற்சாகமாகக் கொண்டாடினர். நாடு முழுவதும்…
Read more