வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு….!!!
வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் மருத்துவ மற்றும் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் மத்திய அரசு இணையதள பக்கத்தில் தங்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் இதன் மூலம் வழங்கப்படும்…
Read more