இந்த நாளில் ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்றது முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தாற்போல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் பயனடைந்து…
Read more