“61 வருட அமெரிக்க ரகசியம்”… முன்னாள் அதிபர் ஜான் கென்னடி படுகொலை… 80,000 பக்க ஆவணங்களை வெளியிட்டார் ட்ரம்ப்..!!
அமெரிக்காவின் பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசு ரகசியமாக வைத்திருந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி. இவரை 1963 ஆம் ஆண்டு லீவ் ஹார்வே ஆஸ்வால்ட் என்ற நபர் சுட்டு கொலை செய்தார்.…
Read more