வெள்ளிவிழா கண்ட நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் படங்கள்…. சிறப்பு தொகுப்பு இதோ…!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மேடை கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய சிவாஜி கணேசன் நடிப்பு திறமையால் சினிமாவிற்கு வந்து உச்சகட்ட புகழை அடைந்தார். கடவுள் சிவன் முதல் சுதந்திர போராட்ட வீரர்…

Read more

Other Story