வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டும் அணிவது ஏன்…? சீக்ரெட்டை உடைத்த ராகுல் காந்தி…. வைரலாகும் வீடியோ…!!!
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நேற்று தன்னுடைய 54-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தான் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிவதற்கான காரணத்தை அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது ராகுல் காந்தி எப்போதும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணியும்…
Read more