நாடு முழுவதும் 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி…. ரூ.5858 கோடியை விடுவித்தது மத்திய அரசு…!!!
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. அதன்படி ரூ.5858 கோடியை தேசிய பேரிடர் வெள்ள நிவாரண நிதியிலிருந்து 14 மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதில் அதிகபட்சமாக ஆந்திர…
Read more