“வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்”…. விசாரணை ஆணையம் அமைத்து கோர்ட் உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவையில் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்ணீரை குடித்த பல சிறுவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் புதுக்கோட்டை…

Read more

BREAKING: வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை தீவிர படுத்தவும் வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யவும்…

Read more

Other Story