OMG!!… இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு…. வெளியான தகவல்…!!!!
இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் மட்டும் 8.3 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 8% இருந்த நிலையில் டிசம்பரில்…
Read more